டிகிடி போதும்.. ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை

தமிழ்நாடு உப்பு நிறுவனம் (TNSC) தற்போது காலியாக உள்ள Supervisors (சூப்பர்வைசர்), Assistant Engineer (Civil), Deputy Manager (Technical), Deputy Manager (Production) மற்றும் Deputy Manager (Operation and Maintenance) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

* காலிப்பணியிடங்கள்: 06
* கல்வி தகுதி: B.E/B.Tech, ITI Fitter + Any PG Degree
* வயது வரம்பு: 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
* ஊதிய விவரம்: ரூ.35,000/- முதல் ரூ.50,000/- வரை
* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு 
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 31.03.2026
* மேலும் விவரங்களுக்கு: https://tnsalt.com/uploads/advertisement/5/Recruitment%20notification1.pdf

தொடர்புடைய செய்தி