ENGVsIND: 23 ஓவரில் 72 ரன்கள்.. தடுமாறும் இந்தியா

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆண்டர்சன்-டெண்டுல்கர் ட்ராபி 2025 இறுதிப்போட்டியில், இன்று (ஜூலை 31) தி ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ENG அணி பௌலிங் தேர்வு செய்ததால் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இன்று உணவு இடைவேளை வரை IND அணி 23 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஷ்வால், KL ராகுல் விக்கெட் இழந்துள்ளனர். சுதர்சன், கில் களத்தில் இருக்கின்றனர்.

Thanks: Star Sports

தொடர்புடைய செய்தி