CT2025: ஆஸி. அணிக்கெதிராக 351 ரன்கள் எடுத்த இங்கிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் 2004ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன் டிராபியில் அணிக்கெதிராக நியூசிலாந்து அணி 347 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோர் இருந்தது. மேலும், 165 ரன்கள் விளாசிய பென் டக்கட் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றிலேயே அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை படைத்தார்.