இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 257 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதைத்தொடர்ந்து, பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது. க்ரிஸ் வோக்ஸ் காயத்தினால் ஆட்டத்தில் இருந்து விலகினார். தற்போது இந்திய அணி 23 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
நன்றி: JIO HOTSTAR