டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையில் இன்று (பிப்.22) நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய இங்கிலாந்து அணி தயாராகி வருகிறது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இதுவரை 17 முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தியுள்ளன நிலையில், அதில் இங்கிலாந்து அணி 13 முறை வெற்றி பெற்றுள்ளது.
நன்றி: Starsports