டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையில் இன்று (பிப்.22) நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை எடுத்துள்ளது. தொடர்ந்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கை இலங்கை விளையாடவுள்ளது.