ENG Vs IND: இந்திய அணிக்கு சிக்கல்

இங்கிலாந்தின் தி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜூலை 31) ENG Vs IND டெஸ்டில், ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. விளையாடினாலும் பந்துவீச்சில் வேகம் இருக்காது. இதனால் இந்தியா முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஷர்தூல் தாகூர், அர்ஷ்தீப் சிங் ஆகியோரை வைத்து சமாளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பேட்டிங்-க்கு சாதகமான மைதானமாக இருப்பதால், இந்தியா பேட்ஸ்மேன்களை நம்பி களமிறங்குகிறது.

தொடர்புடைய செய்தி