ENG Vs IND: இந்தியாவின் முதல் விக்கெட் காலி

இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் யஜஸ்வி ஜெய்ஷ்வால் 2 ரன்களில் வெளியேறியதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் இன்று (ஜூலை 31) இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இறுதி டெஸ்ட் போட்டி நடக்கிறது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஜெய்ஷ்வால் அட்கின்சனின் பந்தில் lbw முறையில் விக்கெட் இழந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

Thanks: ECB.CO.UK

தொடர்புடைய செய்தி