ENG Vs IND: அதிரடியாக ரன்கள் குவிக்கும் இங்கிலாந்து

இங்கிலாந்தின் தி ஓவல் மைதானத்தில் நடந்து வரும் ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை 2025 டெஸ்ட் தொடரில், நேற்று (ஜூலை 01) முதல் இறுதி போட்டி நடந்து வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. இன்று உணவு இடைவேளை வரையில் இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்துள்ளது. ENG அணி அதிரடியாக ரன்கள் குவித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி