ENG Vs IND: மைதானத்தில் மழை பெய்ய வாய்ப்பு?

இங்கிலாந்தின் தி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜூலை 31) இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே 5வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் வெல்ல இரண்டு அணிகளும் முனைப்புடன் இருக்கும் அதே வேளையில், வானிலையில் மழையின் குறுக்கீடு இருக்க 20% வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 50% மேகமூட்டத்துடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி