ENG Vs IND: இன்று 5வது டெஸ்ட் போட்டி தொடக்கம்

இங்கிலாந்தின் தி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜூலை 31) இங்கிலாந்து - இந்தியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 5வது மற்றும் இறுதி போட்டியில் விளையாடுகிறது. முன்னதாக நடந்த 4 போட்டியில் இங்கிலாந்து 2, இந்தியா 1 போட்டிகளில் வெற்றி அடைந்துள்ளது. ஒரு ஆட்டம் சமனில் முடிந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை தோல்வி இன்றி சமன் செய்ய இயலும். முடிவுக்காக காத்திருப்போம்!

தொடர்புடைய செய்தி