இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 31) தி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையை இங்கிலாந்து சொந்த மண்ணில் வெல்லுமா? இந்தியா தொடரை சமன் செய்யுமா? என ரசிகர்களிடையே உச்சகட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றைய போட்டிக்கான பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றது. நின்று விளையாடினால் வெற்றி நிச்சயம். தனிநபராக 343 ரன்கள் சேகரிக்க ஏற்ற இடம்.
Thanks: Star Sports