ENG Vs IND: இன்று 3வது டெஸ்ட் போட்டி

இங்கிலாந்து - இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளும் 3வது டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 10) லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 03:30 மணியளவில் போட்டி தொடங்குகிறது. இதுவரை நடந்த 2 போட்டியில் இரண்டு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி அடைந்துள்ளது. இதனால் 2வது போட்டியின் வெற்றியை இந்திய அணி தக்கவைக்குமா? தோல்வியை இங்கிலாந்து அணி வெற்றியாக மாற்றுமா? என கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி