அம்பானியின் சொத்துகளை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை

வங்கி கடன் மோசடி வழக்கில் அனில் அம்பானியின் ரூ.1120 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இதுவரை ரூ.10,117 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்டின் தலா ஏழு சொத்துக்கள், ரிலையன்ஸ் பவர் லிமிடெட்டின் இரண்டு சொத்துக்கள் மற்றும் ரிலையன்ஸ் வேல்யூ சர்வீஸ் பிரைவேட் லிமிடெட்டின் ஒன்பது சொத்துக்கள் அடங்கும்.

தொடர்புடைய செய்தி