அமலாக்கத்துறை சோதனை அரசியல் சதி: முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்

கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் இல்லம் மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை இன்று (மே 27) சோதனை நடத்தியது. இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள பினராயி விஜயன், "இது முறையான விசாரணை அல்ல, திட்டமிடப்பட்ட அரசியல் சதி; இதன் மூலம் எனது வீட்டில் எப்போது சோதனை நடக்கும் என நீண்டகாலமாக காத்திருந்த ராகுல் காந்தியின் விருப்பம் இப்போது நிறைவேறியுள்ளது" என சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி