அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்குள் நுழைந்த அமலாக்கத்துறை

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையை தொடங்கியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள துரைமுருகன் வீட்டின் சாவி இல்லாததால்  அமலாக்கத்துறையினர், 6 மணி நேரமாக வீட்டிற்கு வெளியே காத்திருந்தனர். இந்நிலையில், சாவியை எடுத்து வந்த வேலூர் துணை மேயர் வீட்டை திறக்க, துரைமுருகன் வீட்டிற்குள் நுழைந்த அமலாக்கத்துறையினர் சோதனையை தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி