எனர்ஜி லாக்டவுன் vs கொரோனா லாக்டவுன்.. வித்தியாசம் என்ன?

வளைகுடா போர் காரணமாகப் பல நாடுகள் 'எரிசக்தி லாக்டவுன்' அல்லது ரேஷன் முறையை அமல்படுத்தியுள்ளன. கோவிட் ஊரடங்கு போல் இதில் எல்லைகள் மூடப்படாது; மாறாக, அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப வாகனங்களுக்குக் குறிப்பிட்ட அளவு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும். எரிபொருளைச் சேமிக்க 'வீட்டிலிருந்தே வேலை' செய்யும் முறை ஊக்குவிக்கப்படுவதோடு, வீடுகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எரிசக்தி விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி