எதிர்க்கட்சிகள் தோழமை கட்சிகளுடன் பிளவு ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறி அதற்கு எதிராக செயல்பட ஐடி விங் நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். மேலும், பாரதிய ஜனதா கட்சி போலி இணைய பக்கங்கள் மூலம் பொய் செய்திகள் பரப்புவதாக குற்றம்சாட்டி, அவற்றுக்கு பதிலடி கொடுக்கவும், தவறான தகவல்களை விரைவாக முறியடிக்கவும் வலியுறுத்தினார்.
நன்றி: சன் நியூஸ்