விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாகவுள்ள ஜுனியர் எக்ஸ்கியூட்டிவ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 596 காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. B.E./B. Tech/ B.Sc. (Engg.) போன்ற பட்டப்படிப்புகள் படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Airports Authority of India

பதவி பெயர்: Junior Executive

மொத்த காலியிடம்: 596

கல்வித்தகுதி: B.E./B. Tech/ B. Sc. (Engg.) Degree

சம்பளம்: Rs. 12 lacs CTC per Annum

வயதுவரம்பு: 27 years

கடைசி தேதி: 21.01.2023

கூடுதல் விவரம் அறிய:

https://www.aai.aero/en/recruitment/release/307779

https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/AAI%20Advt%20No%2007%20of%202022.pdf