"Extra வேலை செய்ததால் திட்டு வாங்கிய ஊழியர்".. உருக்கமான பதிவு

நார்வேயில் வார இறுதி விடுமுறையில் சுற்றுலா செல்லாமல் பணியாற்றிய வினோத் என்ற இந்தியரை, அவரது முதலாளி திட்டியதாக X தளத்தில் பகிரப்பட்ட பதிவு வைரலாகியுள்ளது. இந்தியாவில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் வேலை செய்வது, இடைவேளை தவிர்ப்பது, தாமதமாக வீடு செல்லுவது போன்றவை “தியாகம்” என பார்க்கப்படும் நிலையில், இந்த வெளிநாட்டு வேலை கலாசாரம் தமக்கு புதிய பாடமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி