பொதுமக்களுக்கு முன் அறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்படாது: ஆதவ் அர்ஜுனா

சென்னையின் சில பகுதிகளில் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்து ஆய்வு செய்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, பொதுமக்களுக்கு தெரியாமல் மின்சாரத்தைத் துண்டிக்க கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது, முன்னரே பொதுமக்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி