“மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படாது”.. அமைச்சர் நிர்மல்குமார் உறுதி

சென்னையில் மின் நிலையங்களை அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், மின்கட்டணம் உயர்த்தப்படுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஒவ்வோர் ஆண்டும் 6% மின்கட்டணத்தை உயர்த்த ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்யப்படும். மின்கட்டணத்தை தமிழ்நாட்டில் உயர்த்துவதற்கான சூழல் இல்லை. மின்சாரக் கட்டணம் தமிழ்நாட்டில் உயர்த்தப்படாது” என உறுதியளித்துள்ளார்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி