சென்னையில் கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் ரத்து

சென்னையில் கடற்கரை - தாம்பரம் இடையே, இன்று (மார்ச். 09) காலை 5.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே அவ்வழித்தடங்களில் பயணம் செய்யும் பயணிகளின் நலன் கருதி தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து பிராட்வேக்கு 25 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்தி