நெருங்கும் தேர்தல்.. டெல்லியில் தமிழக காங்கிரசார் முகாம்

திமுக–காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கோரப்படும் நிலையில், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். கூட்டணி நிலவரம் குறித்து மேலிடத்திற்கு விளக்கம் அளிக்க சோனியா காந்தி, கார்கே, ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ராகுல் காந்தி, நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி