2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (ஜன.3) ஆலோசனையில் ஈடுபட்டனர். நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொன்னையன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட இந்த நிலைக்குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிய திட்டமிட்டுள்ளது.
நன்றி:News18