5 மாநில தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு

தமிழகம், மேற்கு வங்காளம், அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் நிறைவடைவதை முன்னிட்டு, அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி மார்ச் 2-வது வாரத்தில், அதாவது 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி