தேர்தல் ஏற்பாடு குறித்து தேர்தல் ஆணையர் குழு இன்று சென்னையில் ஆய்வு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான 7 பேர் குழு இன்று (பிப்.26) சென்னை வந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்ட இக்குழு, நாளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கிறது. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வருவதால் தமிழக தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.ள்ளது.

தொடர்புடைய செய்தி