தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும், தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதற்கிடையே, தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகள் தற்போது பணியாற்றும் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ‘ஒரே மாவட்டத்தில் தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது.
நன்றி: நியூஸ்18