தேர்தல் ஆணைய துணை ஆணையர்கள் குழு தமிழகம் வருகை

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணைய துணை ஆணையர்கள் பானு பிரகாஷ், மனோஜ் கார்க், பவன்குமார் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு தமிழகம் வருகை தரவுள்ளனர். தமிழகத்தில், இறுதி வாக்காளர் பட்டியல் 17ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் தேர்தல் ஆணையக் குழு தமிழகம் வருகிறது. இதுகுறித்து துணை தேர்தல் ஆணையர்கள் குழு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், வருமான வரித்துறை உள்ளிட்ட 20 துறை அதிகாரிகளுடன் நாளை (பிப்.12) ஆலோசனை நடத்த உள்ளனர்

தொடர்புடைய செய்தி