தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து இன்று (பிப்.5) டெல்லியில் தேர்தல் பார்வையாளர்களுக்கான விளக்கக்கூட்டம் நடைபெற்று வருகிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி தேர்தல் பார்வையாளர்களுக்கு நேரடியாக விளக்கம் அளிக்கப்படுகிறது. இன்றும் நாளையும் இந்த கூட்டம் நடைறுகிறது.
நன்றி: நியூஸ்18