கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் சில மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்குகளை மறுவாக்கு எண்ணிக்கை செய்ய உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், அதில் திமுக வேட்பாளர் அப்பாவு 104 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பதை உறுதிப்படுத்தினார்.
நன்றி:News18