மனநலம் பாதிக்கப்பட்டவர் பைக் முன் பாய்ந்ததில் முதியவர் பலி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, மனநலம் பாதிக்கப்பட்ட நபர் திடீரென பைக்கின் முன் குறுக்கே பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் மோகன் (62) என்ற முதியவர் உயிரிழந்தார். நேற்று இரவு (மே.19) இந்த விபத்து நடந்தது. மோகனின் பின்னால் அமர்ந்திருந்த ரவிச்சந்திரனுக்கு காயம் ஏற்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் காலும் முறிந்தது. சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி