சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வயதான தம்பதி அடித்துக் கொலை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள குண்டுக்கல் ராமப்பகொட்டாய் பகுதியில் ஜெயராமன் - அமராவதி தம்பதி மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த தோடு, மூக்குத்தி ஆகிய நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் இடையே கடும் அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி