முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து 2-வது நாளாக உயர்வு

நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து 2-வது நாளாக இன்று உயர்ந்துள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC)  (செப்.7) நடத்திய ஆலோசனை கூட்டத்தில், முட்டையின் கொள்முதல் விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.30 ஆக உயர்ந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், சில்லறை விற்பனையிலும் முட்டை விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕