அதன்படி, நேற்று 560 காசுகளுக்கு விற்ற முட்டை விலை இன்று (நவ., 09) ஐந்து காசு உயர்த்தப்பட்டு, 565 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் கொள்முதல் விலை 25 காசுகள் உயர்ந்துள்ளது. மேலும், 1 கிலோ முட்டைக்கோழி ரூ.108 ஆகவும், 1 கிலோ கறிக்கோழி ரூ.108 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கரூர் ரயில் விபத்து.. தெற்கு ரயில்வே விளக்கம்