முட்டை விலை மிகப்பெரும் உச்சம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. தேவை அதிகரிப்பின் காரணமாக தற்போது வரலாறு காணாத வகையில் கொள்முதல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று (நவ., 20) நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டை கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்தி, 610 காசுகளாக நிர்ணயித்துள்ளனர். இதனால், சில்லறை விற்பனை கடைகளில் முட்டை விலை ரூ.7-க்கு விற்கப்படுகிறது. முட்டை கடந்த இரண்டு வாரங்களில் 70 காசுகள் விலை அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி