முட்டை விலை சரசரவென சரிந்தது.. நிம்மதி செய்தி

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 540 காசுகளாக இருந்து வந்தது. இதற்கிடையே இன்று (பிப்.20) நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டம் நடைபெற்றது. இதில் முட்டை விலையை 20 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். இதன் மூலம் முட்டை கொள்முதல் விலை 520 காசுகளாக குறைந்து உள்ளது. தொடர்ந்து, ஏற்றத்துடன் காணப்பட்டு வந்த முட்டை விலை தற்போது குறைந்துள்ளதால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி