அதிமுக ஆட்சி அமைந்தால் கல்விக் கடன் ரத்து.. எஸ்.எம்.சுகுமார் பேச்சு

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால், மாணவர்களின் கல்விக் கடன் முழுவதும் ரத்து செய்யப்படும் என அக்கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டையில் திமுக அரசை கண்டித்து இன்று (பிப்.13) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், மாணவர்களின் நலன் காக்க அதிமுக என்றும் உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்துள்ளார். மேலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக தவறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி