எடப்பாடி பதவி பறிக்கப்படுகிறது? அதிமுகவில் ட்விஸ்ட்

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-ஐ பதவியிறக்க, கட்சியின் விதிகளைப் பயன்படுத்திப் பொதுக்குழுவைக் கூட்ட எஸ்பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 1/5 உறுப்பினர்கள் கோரினாலே பொதுக்குழு கட்டாயம் என்ற நிலையில், தங்களிடம் 2/5 பங்கு உறுப்பினர்களின் கையெழுத்து ஆதரவு உள்ளதாக விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். சசிகலா, டிடிவி-யை இணைத்து கட்சியை மீட்கவே இந்த வியூகம் என அதிருப்தியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி