தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பெண்கள் பாதுகாப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொய்யான பிரசாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். கோவை கடத்தல், கண்ணகி நகர் மாணவி மாயம் ஆகிய இரு சம்பவங்களும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், உண்மை வெளிச்சத்துக்குப் பிறகும் அரசியல் லாபத்துக்காக அவதூறு பரப்புவதாகவும் விமர்சித்துள்ளார்.
நன்றி: பாலிமர்