எடப்பாடி பழனிசாமி சொத்து மதிப்பு வெளியானது

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில், தன்னிடம் ரூ.50,000 ரொக்கம், 100 கிராம் தங்கம் மற்றும் ரூ.50.86 லட்சத்திற்கு அசையும் சொத்துகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரது மனைவி ராதாவிடம் ரூ.1 லட்சம் ரொக்கம், 720 கிராம் தங்கம், ரூ.2.16 கோடிக்கு அசையும் மற்றும் ரூ.3.45 கோடிக்கு அசையா சொத்துகள் உள்ளதாகவும், தனக்கு ரூ.17 லட்சம் கடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி