விஜய் ஆதரவுடன் முதல்வராக திட்டமிட்டார் எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன்

நடிகர் விஜய்யின் ஆதரவுடன் மீண்டும் தமிழக முதல்வராகி, அதன் மூலம் ரூ.5,000 கோடி சம்பாதிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டதாக தவெக மாநில நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பழனிசாமியின் இந்த முயற்சியை தான் தடுத்து நிறுத்திய காரணத்தினாலேயே அவர் தன் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி