புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏ-க்கள்.. எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை

அதிமுக எம்எல்ஏ-க்கள் புதுச்சேரியில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உடன் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கலந்தாலோசிப்பதற்காக புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்க இபிஎஸ் செல்கிறார்.

தொடர்புடைய செய்தி