‘ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கி ஸ்டாலின் சாதனை’.. இபிஎஸ்

“அதிமுக என்றால் அது மக்களின் இயக்கம், திமுக குடும்ப இயக்கம்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தஞ்சாவூரில் இன்று (பிப்.8) பேசிய அவர், “2021ஆம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், இதுவரை 5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார். மக்களின் தலைகளில் கடனை சுமத்தியதுதான் ஸ்டாலின் அரசின் சாதனை. வேறு எந்த சாதனையும் செய்யவில்லை" என்றார்.

தொடர்புடைய செய்தி