அமைச்சர் கே.என்.நேருவின் மகன் வீட்டில் ED சோதனை

சென்னையில் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் ED சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் கே.என். நேருவின் மகனும், எம்.பி.யுமான அருண் நேரு இல்லத்திலும் மத்திய பாதுகாப்புப்படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. மேலும், TVH நிறுவனத்திற்குச் சொந்தமான 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

நன்றி: kumudamNews24x7

தொடர்புடைய செய்தி