போர் எதிரொலி.. உணவுகளின் விலை உயர்வு.!

மத்திய ஆசிய போர் பதற்றத்தால் வணிக சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவக உரிமையாளர்கள் நிலக்கரி, விறகு மற்றும் இண்டக்ஷன் அடுப்புகளை மாற்று ஏற்பாடாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவுகளை ஈடுகட்ட, டீ, சமோசா, ஜிலேபி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை ரூ.1 முதல் ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி