மத்திய கிழக்கு போர் எதிரொலி.. ஆணுறைகளுக்கு தட்டுப்பாடு

மத்திய கிழக்கு போர் எதிரொலியால் இந்தியாவில் ஆணுறைகள் உற்பத்தி நெருக்கடியை சந்தித்துள்ளது. கடல்வழி வர்த்தகம் தடைபட்டதால், பெட்ரோலிய வேதிப்பொருட்கள், மசகு எண்ணெய் போன்ற அத்தியாவசிய மூலப்பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சிலிக்கான் எண்ணெய், அம்மோனியா போன்ற முக்கிய மூலப்பொருட்களின் தட்டுப்பாடு, விலை உயர்வு (40-50%) காரணமாக உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. இதனால், இந்தியாவில் தயாரிக்கப்படும் 400 கோடி ஆணுறைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படவும், விலை 50% வரை உயரவும் வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி