கருகிய பிரெட், கருகிய கோழி அல்லது இறைச்சியைச் சாப்பிடுவது புற்றுநோயை உண்டாக்கும் எனப் புற்றுநோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளார். "எது கருகினாலும், அது 'அக்ரிலாமைடு' என்ற வேதிப்பொருளை வெளியிடுகிறது, இது புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கும்" என்று அவர் விளக்கினார். எனவே, கருகிய நிலையில் உள்ள பிரெட் மற்றும் கார்பன் படிந்த உணவுகளை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.