நீரிழிவு மற்றும் இதய நோய்களை தவிர்க்க இந்த நேரத்தில் சாப்பிடுங்கள்!

அலுவலக அவசரம் காரணமாக பலரும் காலை உணவை தவிர்ப்பது அல்லது தாமதமாக சாப்பிடுவது நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்ற குறைபாடுகளுக்கு வழிவகுக்கும் என சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். உடல் ஆரோக்கியத்தை பேண காலை 7 மணி முதல் 8 மணிக்குள் காலை உணவை சாப்பிட்டு முடிப்பது அவசியமாகும், மேலும் உடலின் செரிமான சுழற்சி சீராக இருக்க காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே குறைந்தது 4 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி