ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்.. 1000 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சர்வதேச உதவிகளும் கோரப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் நாட்டின் பல பகுதிகளில் உணரப்பட்டது.

தொடர்புடைய செய்தி